shadow

கனிமொழியை எதிர்த்து போட்டியிடுகிறாரா ராதிகா சரத்குமார்?

வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துகுடி தொகுதியில் திமுக எம்பி கனிமொழி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த தொகுதியில் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தூத்துகுடியில் கனிமொழியை எதிர்த்து சரத்குமார் அல்லது ராதிகா சரத்குமார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது.

கனிமொழியை எதிர்த்து ராதிகா போட்டியிட்டால் அவருக்கு அதிமுக கூட்டணியும் ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply