கனிமொழிக்கு துணை பிரதமர் பதவியா?

பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் கனிமொழிக்கு துணை பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படியே இல்லாமல் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி அமைத்தாலும் கனிமொழிக்கு நிதி, வெளியுறவுத்துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

திமுக கூட்டணி சுமார் 30 தொகுதிகளில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட சுமார் 7 கேபினட் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply