shadow

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் நிர்வாகம், அலுவலக உதவியாளர் பணி

obcஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் நிர்வாகம், அலுவலக உதவியாளர் பணி
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் 2017-ஆம் ஆண்டிற்கான 14 நிர்வாகம், அலுவலக உதவியாளர் மற்றும் அட்டண்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 14
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி – காலியிடங்கள் விவரம்:
1. Faculity – 04
வயதுவரம்பு: 30.11.2016 தேதியின்படி 25 – 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பவம்: மாதம் ரூ.20,000
2. Office Assistant – 05
வயதுவரம்பு: 30.11.2016 தேதியின்படி 25 – 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பவம்: மாதம் ரூ.12,000
3. Attender – 05
வயதுவரம்பு: 30.11.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பவம்: மாதம் ரூ.8,000
தகுதி: இளங்கலை, முதுகலை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பவம்: மாதம் ரூ.20,000
விண்ணப்பிக்கும் முறை: www.obcindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/support_staff_rseti_2011216.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply