shadow

எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூடியுள்ள நிலையில் ஓபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக ஓபிஎஸ் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்

இதனால் இபிஎஸ் தரப்பினர் முடிவெடுக்க முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply