shadow

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் சுமார் 165 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் அதனை அடுத்து சென்னை, திருச்சி, சேலத்தில் விற்பனையாகியுள்ளது

நேற்று ஒரே நாளில் மதுவிற்பனை மதுரை, சென்னை, திருச்சி, சேலத்தில் நடந்த மதுவிற்பனை விபரங்கள் பின்வருமாறு:

மதுரை மண்டலம் 49 கோடியே 54 லட்சம்
சென்னை மண்டலம் 42 கோடியே 96 லட்சம்.
திருச்சி மண்டலம் 33 கோடியே 65 லட்சம்
சேலம் மண்டலம் 38 கோடியே 72 லட்சம்