சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை ஒரே தொடரில் இரண்டு முறை எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமை வருண் சக்கரவர்த்திக்கு கிடைத்துள்ளது

இதே தொடரில் ஏற்கனவே கொல்கத்தா அணியுடன் மோதியபோது தோனி விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி தான் எடுத்தார்

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியிலும் தோனியை விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி எடுத்துள்ளார் இரண்டு முறையும் அவர் தோனியை போல்ட் ஆல்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு முன்னர் ஒரே தொடரில் தோனியின் விக்கெட்டை ஒரே தொடரில் மலிங்கா இரண்டு முறை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply