படுக்கையறையில் 10 முறை: 11வது முறையில் காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

அமெரிக்காவில் உள்ள காதல் ஜோடி ஒன்று ஒரே இரவில் பத்து முறை பாலியல் உறவு கொண்டதாகவும் 11வது முறை உறவு கொள்ள முயற்சிக்கும் போது இருவருக்கும் பயங்கர வலி ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் அதிக முறை உறவு கொண்டு சாதனை செய்ய வேண்டும் என்று விரும்பினாராம். இதனையடுத்து இருவரும் ஒரே இரவில் பத்து முறை உறவு கொண்டுள்ளனர். இதன் பின்னரும் பதினோராவது முறை உறவு கொள்ள முயற்சிக்கும் போது இருவருக்கும் பயங்கர வலி ஏற்பட்டதாகவும் உடல் சோர்வு ஏற்பட்டதாகவும் அதனால் கிட்டத்தட்ட மயக்க நிலைக்குச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்

இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது மற்ற விஷயங்களைப் போலவே பாலியல் உறவுக்கும் உண்டு என்பதை அந்த காதலர்கள் தற்போது தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இதுபோன்ற விஷப்பரிட்சையில் இறங்க மாட்டோம் என்று அந்த காதலர்கள் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply