ஒரு ஹாய் கூட சொல்ல மாட்டேங்குறீங்க: ஹர்பஜன்சின் ஆதங்கம்

ஐபிஎல் போட்டிகளின்போது அவ்வப்போது தமிழில் டுவீட் செய்து அசத்தி வரும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் ஒரு ஹாய், ஹலோ கூட தமிழர்கள் சொல்ல மாட்டேங்குறீங்க என்று ஆதங்கப்பட்டுள்ளார். அவருடைய டுவீட் இதுதான்:

எல்லாருக்கும் வணக்கம்!! என்னோட தமிழ் சொந்தங்கள் எல்லாம் எப்பிடி இருக்கீங்க ஏன் நீங்க எல்லாம் நான் Tamil Tweet போடும் போது ஆசையா பேசுறீங்க.மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல.நான் எப்பிடி இருக்கேன்னு கேட்ககூடாதா? சும்மா வெளயாடுனேன் எல்லாம் நல்லா இருக்கீங்களா.தமிழ் மக்களால் நான்

Leave a Reply