ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்

கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

தமிழ் தலைவாஸ் அணியும் பாட்னா அணியும் மோதிய நிலையில் தமிழ் தலைவாஸ் அணி 23 புள்ளிகளையும் பாட்னா அணி 24 புள்ளிகளையும் எடுத்தன. இதனால் தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் பெங்கால் அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் புனே அணியை வென்றது. பெங்கால் அணி 43 புள்ளிகளையும் புனே அணியால் 23 புள்ளிகளையும் எடுத்தன

Leave a Reply