shadow

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது

இந்த நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக பதவி ஏற்று பல நாட்களாகியும் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தது

இந்த தலைவர் பதவியை தேர்ந்தெடுக்க ஓரிருமுறை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியும் தலைவர் பதவியை தேர்வு செய்வதில் உடன்பாடு ஏற்படவில்லை

இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக செல்வபெருந்தகை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.