ஐபிஎல் போட்டி: சிஎஸ்கே அணி அதிர்ச்சி தோல்வி


இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது போட்டி நேற்று மும்பையில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

மும்பை அணி: 170/5 20 ஓவர்கள்

சூர்யகுமார் யாதவ்: 59 ரன்கள்
க்ருணால் பாண்ட்யா: 42 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 25 ரன்கள்

சென்னை அணி: 133/8 20 ஓவர்கள்

ஜாதவ்: 58 ரன்கள்
ரெய்னா: 16 ரன்கள்
தோனி: 12 ரன்கள்

ஆட்டநாயகன்: ஹர்திக் பாண்ட்யா

இன்றைய ஆட்டம் டெல்லி மற்றும் ஐதராபாத்

Leave a Reply