shadow

idbi-bank-officeஐடிபிஐ வங்கியல் நிரப்பப்பட உள்ள 500 Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 500

காலியிடங்கள் விவரம்:

1. SC – 75

2. ST – 37

3. OBC – 135

4. PWD – 15

5. Others – 238

வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் தேர்வு முறை: 200 மதிப்பெண்கள் கொண்ட தேர்வு. இரண்டு மனி நேரம் நடைபெறும்.  ஆன்லைன் தேர்வு வினாக்கள் கீழ்கண்டவாறு அமைந்திருக்கும்.

1. Reasoning – 50 quiz

2. English Language – 50 quiz

3. Quantitative Aptitude – 50 quiz

4. General Awareness – 50 quiz

பயிற்சி மற்றும் உதவித்தொகை:

1 பயிற்சி காலம் (9 மாதங்கள்) மாதம் ரூ. 2500.

2 வேலைவாய்ப்பு காலம் (3 மாதங்கள்) மாதம் ரூ. 10,000.

பயிற்சி பின் பணியில்: மாதம் 14,400 – 40,900.

விண்ணப்பக் கட்டணம்:

1. பொது பிரிவினருக்கு ரூ.600.

2.SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான சடைசி தேதி: 12.11.2014

ஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.07.2014

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 22.08.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.idbi.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

Leave a Reply