shadow

ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்: 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியால் இந்திய அணி 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஸ்கோர் விபரம்:

இந்திய மகளிர் அணி: 202/10 49.4 ஓவர்கள்

ரோட்ரிகஸ் 48
மிதாலிராஜ் 44

இங்கிலாந்து மகளிர் அணி: 136/10 41 ஓவர்கள்

சீவன் 44
நைட் 39

ஆட்டநாயகி: ஏக்தா பஷித்

Leave a Reply