shadow

ஐஐடிஎம்-கேரளாவில் எம்.எஸ்சி, எம்.டெக் படிப்புக்கு சேர்க்கை

IITMகேரளாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (IITM-K) எம்.எஸ்சி மற்றும் எம்.பில் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

எம்.எஸ்சி படிப்புக்கு கணினி அறிவியல், சைபர் செக்யூரிட்டி, மெஷின் இன்டிலிஜன்ஸ் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றது. கல்வித்தகுதியாக இளங்கலையில் 60 வதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.பில் படிப்புக்கு ஈக்கோலஜி இன்பர்மேடிக் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிகள் வழங்கப்படுகின்றன. முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக பெற்றுகொல்லாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும். நுழைவுத்தேர்வு ஜூன் 12ல் நடைபெறுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply