shadow

ஏவுகணை சோதனை: தோல்வியில் முடிந்த ரஷ்யாவின் முயற்சி

ரஷ்ய விஞ்ஞானிகள் அனுப்பிய ஏவுகணை அனுப்பப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறியதால் தோல்வியில் முடிந்துள்ளது.

ரஷ்யாவின் ஏவோல்காகிரேட் என்ற இடத்தில் ரஷ்ய ராணுவம் நீண்ட தூரம் சென்ற தாக்கும் எஸ் 320 விட்யஸ் என்ற ஏவுகணையை சோதனை செய்ய விரும்பியது. லாஞ்சர் மூலம் ஏவப்பட்ட அந்த ஏவுகணை சில நொடிகளில் சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறியது.

ஏவுகணையின் சிதறல்கள் அந்தப் பகுதி முழுவதும் விழுந்தபோதும், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன்

 

Leave a Reply