ஏர் இந்தியா சர்வரில் திடீர் கோளாறு: உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை பாதிப்பு

SITA சர்வரில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்இந்தியா விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளதால் விமான பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சர்வரான SITA சர்வரில் இன்று அதிகாலை திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் இன்று அதிகாலை 3.30 மணி முதல் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு அடைந்தது.

விமானங்களின் வருகை, புறப்பாடு பற்றிய தகவல் கிடைக்காததால் டெல்லி உள்பட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் தவிப்பு

Leave a Reply