ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 100 உயர வாய்ப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

5 மாநில தேர்தல் காரணமாக கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் இல்லை ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் மாதம் குறைந்த அளவே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய சில நாடுகள் முடிவு செய்துள்ளது

இதனால் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 தாண்டும் இருப்பதாகவும் கூறப்படுகிறது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply