எஸ்பிஐ வங்கியில் 8000 காலியிடங்கள், ரூ.31 ஆயிரம் சம்பளம்

எஸ்பிஐ வங்கியில் 8000 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த பணியிடம் குறித்த முழுவிபரங்கள் பின்வருமாறு:

Junior Associates : 8000+ காலிப்பணியிடம்

சம்பளம் : ரூ. 13,075 முதல் ரூ. 31,450 வரை

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பட்டம்

வயது வரம்பு : 20 முதல் 28 வரை

விண்ணப்ப கட்டணம் : ரூ. 750/-

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.01.2020 முதல் ஆன்லைன் //sbi.co.in/web/careers/current-openings மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை //sbi.co.in/documents/77530/400725/JA+20+-+Detailed+Ad+%28Eng%29++-+Final.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.01.2020

Leave a Reply