உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய வியூகம்: தமிழிசை பேட்டி

தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற திணறி வருகிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தாலும் அக்கட்சி இன்னும் நோட்டாவுடன் மட்டுமே போட்டி போட்டு வருகிறது

இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை, ‘எல்லா மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றி போல் தமிழகத்திலும் வெற்றி பெற முயற்சி செய்யப்படும். இனிவரும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான புதிய யூகங்களை வகுக்க அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்’ என்று கூறினார்

Leave a Reply