shadow

உலகின் நம்பர் ஒன் பெண் கோடீஸ்வரர் 94 வயதில் மரணம்

அழகு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் மூலம் உலகின் நம்பர் ஒன் பெண் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்ற லிலியானே பெலன்கோர்ட் இன்று காலமானார். அவருக்கு வயது 94

உலகின் முதல் பெண் பணக்காரர் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த லிலியானே அவர்களின் சொத்து மதிப்பு 39.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் கோடி ஆகும்.

லிலியானே அவர்களின் மகள் தனது தாயாரின் மரணத்தை உறுதி செய்ததோடு, அவருடைய உயிர் அமைதியாக பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply