shadow

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணை:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் குறித்த தேதிகளை தற்போது பார்ப்போம்

இந்தியா விளையாடும் லீக் போட்டிகளின் விபரங்கள்:

ஜூன்.5 தென்ஆப்பிரிக்கா -சவுதம்டன்

ஜூன்.9 ஆஸ்திரேலியா- தி ஓவல்

ஜூன்.13 நியூசிலாந்து -நாட்டிங்காம்

ஜூன்.16 பாகிஸ்தான் -மான்செஸ்டர்

ஜூன்.22 ஆப்கானிஸ்தான்- சவுதம்டன்

ஜூன்.27 வெஸ்ட் இண்டீஸ்- மான்செஸ்டர்

ஜூன்.30 இங்கிலாந்து -பர்மிங்காம்

ஜூலை.1 வங்காளதேசம் -பர்மிங்காம்

ஜூலை.6 இலங்கை லீட்ஸ்

ஜூலை 9ஆம் தேதி – முதல் அரையிறுதி போட்டி

ஜூலை 11ஆம் தேதி – 2வது அரையிறுதி போட்டி

ஜூலை 14ஆம் தேதி – இறுதி போட்டி

 

Leave a Reply