உபி முதல்வரின் சர்ச்சைக்குரிய டுவீட் நீக்கம்

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முஸ்லிம் லீக் கட்சியை பச்சை வைரஸ் என்று வர்ணித்து பதிவிட்ட டுவிட்டர் பதிவை நீக்கியது டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருபவர். இவர் 72 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது

இந்த நிலையில் இவர் முஸ்லிம் லீக் கட்சியை பச்சை வைரஸ் என்று வர்ணித்து பதிவிட்ட டுவிட்டுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில் இந்த டுவீட்டை டுவிட்டர் நிறுவனமே நீக்கியுள்ளது

Leave a Reply