இளையராஜாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

இசைஞானி இளையராஜா இன்று தனது 76வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் இன்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இருவரும் சில நிமிடங்கள் திரையுலகம், இசை குறித்து பேசியதாக தெரிகிறது.

Leave a Reply