இலங்கையில் குண்டுவெடிப்பு தீவிரவாதியின் வீடியோ: பரபரப்பு தகவல்

இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தீவிரவாதியின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300 பேர் பலியாகியுள்ள நிலையில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவனின் வீடியோ தற்போது சிக்கியுள்ளது

அந்த வீடியோவில் இலங்கையின் நீர்க்கொழும்பில் உள்ள செபஸ்தியார் தேவாலயத்துக்கு முதுகில் பையுடன் தீவிரவாதி வரும் காட்சி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply