shadow

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தினை, முத்தையா இயக்குகிறார்.

shankar

விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

தான் பணிபுரிந்த இயக்குனருடன் இரண்டாவது படத்திற்காக கார்த்தி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.