shadow

தங்கம் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.35,720 என விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4465 என விற்பனையாகிறது.

மேலும் 24 காரட் சுத்த தங்கம் இன்று கிராம் ஒன்றின் விலை ரூ.4824 எனவும், 8 கிராம் சுத்தத்தங்கம் ரூ.38,592 எனவும் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 73.20 எனவும் ஒரு கிலோ ரூ.73200 எனவும் விற்பனையாகி வருகிறது.