shadow

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் கையெழுத்து போட்ட திட்டங்களில் ஒன்று பால் விலை குறைப்பு என்பது தெரிந்ததே

பால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் விற்கப்படும் பால் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

ஆவின் பால் நீல நிறம்: ஒரு லிட்டர் ரூ.40 அரை லிட்டர் ரூ.20

ஆவின் பால் பச்சை நிறம்: அரை லிட்டர் ரூ.22

ஆவின்பால் ஆரஞ்சு: அரைலிட்டர்; ரூ.24

ஆவின்பால் இளஞ்சிவப்பு நிறம்: அரைலிட்டர்: ரூ.18.50

டீமேட் பால்: ரூ.57 ஒருலிட்டர்