விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது

10 நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க திமுக முடிவு செய்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் போராட்டம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சேலத்தில் நடக்கும் போராட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

Leave a Reply