shadow

100 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் துவங்கியது என்றாலும் 9.20க்கு சரிய துவங்கியது

63 புள்ளிகள் உயர்வுடன் 52,295.73 புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் நிஃப்டி குறியீடு 18.65 புள்ளிகள் உயர்வுடன் 15,709 புள்ளிகளை எட்டியுள்ளது

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ONGC 2 சதவீதம் வரையில் உயர்ந்து அசத்திய வருகிறது. நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் சரிவு

தொடர்ந்து உயர்ந்து வந்த ரிலையன்ஸ் பங்குகள் இன்று 0.22 சதவீதம் சரிவு