இன்று ஒரு சிறப்பான தினம்: இனி 22 வருடங்கள் கழித்துதான் வரும்

இன்று 22.02.2020 தேதி ஆகும். ஒரு தேதியில் ஒரே எண்ணும் பூஜ்ஜியமும் மட்டுமே வரும் நாள் என்பது அரிதாகவே வரும். அந்த வகையில் இன்று 2 மற்றும் 0 மட்டுமே வரும் தேதியாக உள்ளது.

20.02.2020 அன்று இதே போன்று ஒரு தேதி வந்த நிலையில் இனி 02.02.2022ஆம் ஆண்டுதான் இதேபோல் 2 மற்றும் 0 வரும் தேதி வரும் என்பதும் அதற்கு 22 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து 200 வருடங்கள் கழித்து 02.02.2222 என்ற தேதி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 22.02.2222 என்ற தேதியும் விசேஷமானது. இந்த தேதிகளை எல்லாம் பார்ப்பதற்கு நாம் இருக்க மாட்டோம் என்பதால் இன்றைய தேதியை நினைவில் கொண்டு மகிழ்ச்சி அடைவோம்

Leave a Reply