இந்துக்கள் அனைவரையும் தீவிரவாதி என கமல் சொல்லவில்லை: திருநாவுக்கரசர்

இந்துக்கள் அனைவரையும் தீவிரவாதி என கமல்ஹாசன் சொல்லவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தலைவர்கள் பேசி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கமலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். கோட்சேவை மட்டுமே அவர் இந்து தீவிரவாதி என கூறியதாகவும், இந்துக்கள் அனைவரையும் அவர் கூறவில்லை என்ரும் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

Leave a Reply