shadow

இந்திய விமான ஆணையத்தில் 220 காலிப்பணியிடம்: 17-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

jobsஇந்திய விமான ஆணையத்தில் காலியாக உள்ள 220 ஜூனியர் எக்ஸூயூட்டிவ் பணியிடங்களில் சேர விரும்புவோர் வரும் 17-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Executive (Civil)

காலியிடங்கள்: 50

பணி: Junior Executive (Electrical)

காலியிடங்கள்: 50

பணி: Junior Executive (Information Technology)

காலியிடங்கள்: 20

பணி: Junior Executive (Airport Operation)

காலியிடங்கள்: 100

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல்ஸ், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் குறைந்தப்பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 17 -ஆம் தேதிக்குள் //www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.aai.aero என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply