இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி என அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என காதர்மொய்தீன் அறிவித்துள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் முக ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராம்நாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply