இந்திய அணியின் வெற்றியை இப்படியா கொண்டாடுவது? அரைநிர்வாண நடிகைக்கு குவியும் கண்டனங்கள்

பிரபல பாலிவுட் நடிகை பூனம்பாண்டே அவ்வப்போது சர்ச்சையில் ஈடுபடுவது வாடிக்கையே. கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால் மைதானத்தை நிர்வாணமாக சுற்றிவர தயார் என சர்ச்சைக்குரிய வகையில் கூறியவர் தான் இந்த நடிகை

இந்த நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நடிகை பூனம் பாண்டே ஒரு அரைநிர்வாண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடியுள்ளார்.

இந்த ஆபாசமான புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply