இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காண தமிழ் நடிகை

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காண நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் இங்கிலாந்து சென்றுள்ளார். இன்று இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண பல பிரபலங்கள் தமிழகத்தில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சென்றுள்ள நிலையில் நடிகை ரகுல் ப்ரீத்திசிங் இந்த போட்டியை நேரில் காண இங்கிலாந்து சென்றுள்ளார்.

சூர்யா நடித்த என்.ஜி.கே, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’, மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர் போன்ற படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்திசிங் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply