இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது/. இதில் சென்னைக்கு 4வது இடம் கிடைத்துள்ளது

ஒந்தியாவின் வாழ தகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் பெங்களூரு, புனே இரண்டாம் இடத்தில் மூன்றாம் இடத்தில் அகமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன என்பதும் இந்த பட்டியலில் சென்னை 4வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தின் இன்னொரு முக்கிய நகரமான கோவை இந்த பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் 10 லட்சம் மக்களுக்கு கீழ் வாழும் நகரங்களின் பட்டியலில் வேலூர் சேலம் மற்றும் திருச்சி ஆகிய மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply