shadow

இந்தியாவில் கொரோனா நிலவம் இன்று அதாவது ஜூன் 10, 2021, காலை 08:00 மணி வரை நிலவரம்)

இதுவரையான மொத்த தொற்று எண்ணிக்கை: 2,91,83,121

குணமடைந்தவர்கள்: 2,76,55,493 (94.77%)

தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள்: 11,67,952 (4.00%)

இறப்பு: 3,59,676 (1.23%)

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முன்னேற்றங்கள் (2021 ஜூன் 10, காலை 08:00 மணி வரை)

தொற்றில் இருந்து குணமடைந்தோர்: 1.5 லட்சம் (1,51,367)

தடுப்பூசி போடப்பட்டுள்ள எண்ணிக்கை : 33.7 லட்சம் (33,79,261)

பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் : 20 லட்சம் (20,04,690)