இந்தியாவின் முதல் ஸ்விக்கி டெலிவரி வுமன்

திருமணத்தில் தோல்வி, பெற்றோர்களின் அடுத்தடுத்த மரணம் ஆகியவை தீபா செளத்ரியை எந்த விதத்திலும் நிலைகுலைய செய்யவில்லை. மன உறுதியுடன் தனது பெண் குழந்தையை காப்பாற்ற முடிவு செய்தார். இவர் தான் கொல்கத்தாவின் முதல் ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் பெண் டெலிவரி பணியாளர்.

மேலும் ஸ்விக்கியை அடுத்து தற்போது ஓலாவில் இருசக்கர வாகன ரைடராக இருந்து வருகிறார். கொல்கத்தாவின் முதல் பெண் இருசக்கர வாகன ரைடரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மன உறுதி மற்றும் விடா முயற்சி, தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட் அடிப்போம்

 

Leave a Reply