‘இந்தியன் 2’ படப்பிடிப்பு உண்டா? இல்லையா? காஜல் அதிரடி பதில்

இந்தியன் 2′ படம் தொடருமா? கைவிடப்படுமா? என இருவேறு கருத்துக்கள் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜூனில் தொடர்வது உறுதி என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இன்று தெலுங்கு படம் ‘சீதா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி ஒன்றுக்கு காஜல் அகர்வால் இதனை தெரிவித்தார்.

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்

Leave a Reply