shadow

இந்தியன் 2′ படத்தில் இருந்து நயன்தாரா விலகியது ஏன்?

தமிழ் சினிமாவின் முண்ணனி ஹீரோயின்களில் ஒருவர் நடிகை நயன்தாரா இவர் விஸ்வாசம், விஜய்63 உள்பட பல படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் இவர் ஷங்கர் அடுத்து இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. அதே படத்தில் நடிகை காஜல் நடிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் நயன்தாரா ரூ. 6 கோடி சம்பளம் கேட்டு ஷங்கர், லைகா நிறுவனத்தை அதிர்ச்சியாக்கியுள்ளது.

மேலும் தயாரிப்பு நிறுவனம் போட்ட சில கண்டிஷன்களையும் அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ட்ரிக்ட்டாக நயன்தாரா கூறியதாகவும் இதனால் படக்குழு காஜல் அகர்வாலை தேர்வு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply