இதை ஒரு பாடிபில்டர் கூட செய்ய முடியாது, தெரியுமா?

ஆணழகன் போட்டியில் பங்கு கொள்ளும் பாடிபில்டர்கள் கட்டுக்கோப்பான உடலை வைத்திருப்பார்கள். எவ்வளவு பெரிய எடையாக இருந்தாலும் அதனை அவர்கள் அசால்ட்டாக தூக்கிவிடுவதாக கூறுவதும் உண்டு

ஆனால் படத்தில் இருக்கும் இந்த கூலித்தொழிலாளியை ஒரு பெரிய டூவீலர் வண்டியை யாருடைய உதவியும் இன்றி தலையில் தூக்கி வைத்து அதனை பேருந்து ஒன்றின் டாப்பிற்கு ஏற்றுகிறார்

எந்தவித பயிற்சியும் இன்றி இப்படி ஒரு வேலையை பாடிபில்டர்கள் கூட செய்ய முடியுமா? என்பது சந்தேகமே

Leave a Reply