பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் அதன்பின் திரைப் படங்களில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இருப்பினும் ஒரு சில திரைப்படங்களில் அவர் இரண்டாவது கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார் இந்த நிலையில் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வாய்ப்புகளுக்காக அவர் ஏங்கித் தவிக்கிறார்

இந்த நிலையில் இன்று டாப் ஆங்கிளில் ஒரு புகைப்படத்தை உச்சபட்ச கவர்ச்சியாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply