இது என்ன புதிவித விளம்பரமா இருக்குதே!

ஒட்டல்களில் அளவுச்சாப்பாடு, அளவில்லா சாப்பாடு என்றுதான் விலைப்பட்டியல் இருக்கும். ஆனால் ஒரு குறும்புக்கார ஓட்டல் ஓனர் வைத்த போர்டு இணையத்தை கலக்கி வருகிறது

சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ‘அளவுத்தண்ணீர் ரூ.150, அளவில்லா தண்ணீர் ரூ.200 மற்றும் சாப்பாடு இலவசம் என்று ஓட்டல் ஓனர் ஒருவர் போர்டு வைத்துள்ளார்.

இந்த போர்டின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply