இதுவரை பார்த்ததே இல்லை

பாலிவுட் நடிகை சாக்சி மாலிக் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவருடைய டுவிட்டர் பக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் இவர் தற்போது இன்ஸ்டாவை மட்டுமே நம்பியுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் பதிவு செய்துள்ள நீச்சலுடை எல்லோரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

இப்படி ஒரு நீச்சலுடையை இதுவரை பார்த்ததே இல்லை, எந்த ஊர் நீச்சலுடை என இன்ஸ்டா ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply