இது இந்தியாவா? இந்தி- யாவா? அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் ஏற்கனவே இந்தி மொழி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கப்பட்டு வரும் நிலையில் இன்று அமித்ஷா, இந்தியா முழுவதும் இந்தி என்ற ஒரே மொழியை உண்டாக்க் வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

அவர் இதுகுறித்து, ‘இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்றும் இந்தியா என்பது பல மொழிகள் கொண்ட நாடு என்றாலும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் பொங்கி எழுந்துள்ள முக ஸ்டாலின், இந்தியாவா? இந்தி-யாவா? உள்துறை அமைச்சர் தமது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply