இதுதான் பூலோக சொர்க்கமான பிக்பாஸ் வீடு: அசத்தலான புகைப்படங்கள்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாகவுள்ளது கோடிக்கணக்கான விஜய் டிவி நேயர்கள் இந்த நிகழ்ச்சியை காண காத்திருக்கும் நிலையில் இன்ப அதிர்ச்சியாக சற்றுமுன் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒரு செவன் ஸ்டார் ஓட்டல் போன்று, பூலோக சொர்க்கம் போன்று இருக்கும் இந்த பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் தங்கும் அதிர்ஷ்டத்தை பெற்றவர்கள் யாராக இருக்கும் என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது

இதோ பிக்பாஸ் வீட்டின் அசத்தலான புகைப்படங்கள்

Images thanks to Chennai times

Leave a Reply