இதுதான் திமுகவின் ஜனநாயகம்: போட்டு தாக்கிய தமிழிசை

திமுக தலைவர் முக ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்தது குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது:

திமுக தலைவர் என்ற பதவியை ஐம்பது ஆண்டுகளாக கருணாநிதி வைத்திருந்தார். திமுக இளைஞரணி தலைவர் என்ற பதவியை 43 ஆண்டுகளாக ஸ்டாலின் வைத்திருந்தார். திமுகவில் ஜனநாயகம் என்பது பதவியில் மட்டுமே கட்சியில் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply