shadow

இதுக்கும் அதுக்கும் என்ன கனெக்சன்: விஜய் ரசிகர்கள் புலம்பல்

நேற்று இரவு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விஜய் ரசிகர்களால் ஆயுர்வேத டாக்டர் படிப்பு படிக்க வேண்டிய மாணவி ஒருவர் ஆடு மேய்ப்பதாக செய்தி வெளிவந்தது. காலையில் தான் அனிதாவை சந்தித்து இமேஜை அள்ளி கொண்ட விஜய், இந்த செய்தியால் அவரது பெயர் டேமேஜ் ஆனது

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் அந்த தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தை கழுவி கழுவி ஊற்றினர். இதனால் டுவிட்டரில் இருந்து அந்த செய்தி நீக்கப்பட்டது. இருப்பினும் பலர் அதை டவுன்லோடு செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ஒன்றை இன்று அதே தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. இதுக்கும் அதுக்கும் ஏதாவது கனெக்சன் இருக்குமா? என்று விஜய் ரசிகர்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

Leave a Reply