shadow

sonakshiசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிரபல பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹாவின் ஆபாச வீடியோக்கள் வாட்ஸ் அப் முதலிய சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகைகள் வசுந்தரா, ராதிகா ஆப்தே, நிகில் கல்ராணி, லட்சுமிமேனன், ஹன்சிகா ஆகியோர்களை அடுத்து தற்போது சோனாக்ஷி சின்ஹாவின் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் மிக வேகமாக பரவி வருகிறது.

சோனாக்ஷி சின்ஹா, ஆண் ஒருவருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்று சுமார் 3 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ போலியானது என்றும், அதில் உள்ள பெண்ணுக்கும் சோனாக்ஷி சின்ஹாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற போலியான வீடியோக்களை பரப்புபவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகைகள் காவல்துறையினர்களிடம் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply