shadow

இங்கிலந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா போராடி தோல்வி

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டி கடந்த 7ஆம் தேதி லண்டனில் தொடங்கியது. இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்த நிலையில் 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 332/10

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 423/8 டிக்ளேர்

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 292/10

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 345/10

ஆட்டநாயகன்: அலெஸ்டர் குக்

தொடர் நாயகர்கள்: சாம் கர்ரண், விராத் கோஹ்லி

Leave a Reply